Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விஜயதசமி: நடராஜர் கோவிலில் சிறப்பு ... திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் பரிவேட்டை நிகழ்ச்சி திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கர்நாடகாவின் அனைத்து கோவில்களிலும் அரசு சார்பில் பூஜைகள்
எழுத்தின் அளவு:
கர்நாடகாவின் அனைத்து கோவில்களிலும் அரசு சார்பில் பூஜைகள்

பதிவு செய்த நாள்

16 அக்
2021
10:10

பெலகாவி: துஷ்ட சக்தியை, சம்ஹாரம் செய்ததன், அடையாளமாக விஜயதசமி கொண்டாடப்படுகிறது. இந்நாளில் கொரோனா தொற்றினால், மாநில மக்களுக்கு தொந்தரவு ஏற்படாமல் பிரார்த்தனை செய்யும் வகையில், கர்நாடகாவின் அனைத்து கோவில்களிலும், அரசு சார்பில் சிறப்பு பூஜைகள் நடந்தது.பெலகாவியில் அமைச்சர் சசிகலா ஜொல்லே நேற்று கூறியதாவது: கொரோனாவால், இரண்டு ஆண்டுகளாக ஒவ்வொருவரும், ஒவ்வொரு விதமான பிரச்னைகளை அனுபவித்தனர். நம் குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல், வீட்டிலேயே இருக்கும்படி ஆனது.தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டு, குழந்தைகள் பள்ளிக்கு செல்கின்றனர். அவர்களுக்கு எந்த தொந்தரவும் ஏற்படாமல், பாதுகாக்கும்படி எல்லம்மா தேவியிடம் வேண்டினேன்.மாநிலத்தின் அனைத்து கோவில்களிலும், பக்தர்களுக்கு சிறப்பான வசதிகள் செய்து தரப்படும். ஆன்மிக சூழ்நிலை ஏற்படுத்தப்படும். நான் அமைச்சரான பின், துறையில் பல முன்னேற்றங்கள் கொண்டு வரப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநெல்வேலி; தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் ... மேலும்
 
temple news
ரெட்டியார்சத்திரம்; ராமலிங்கம்பட்டி பாதாள செம்பு முருகன் கோயில் தைப்பூச விழாவில், ஏராளமான வெளி மாநில ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; வெள்ளியங்கிரி மலை ஏற, வனத்துறையினர் அனுமதியளித்ததையடுத்து, நேற்று முதல் பக்தர்கள் ... மேலும்
 
temple news
வடவள்ளி; மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், புதியதாக கட்டப்பட்ட லிப்ட்டை, பக்தர்களின் ... மேலும்
 
temple news
செஞ்சி: செஞ்சி அடுத்த தேவதானம்பேட்டை தண்டாயுதபாணி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கடந்த மாதம் 23 ஆம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar