பழநி மலைக்கோயில் ரோப்கார் பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29அக் 2021 10:10
பழநி: பழநி மலைக்கோயில் செல்ல ரோப் கார், வின்ச், படிப்பாதை ஆகியவை உள்ளன. தற்போது தளர்வுகளுக்கு பின் பக்தர்கள் வருகை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்று (அக்.. 29) மட்டும் பராமரிப்பு பணிகளுக்காக ரோப்கார் சேவை நிறுத்தப்படுகிறது என பழநி கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.