* மனநிறைவுடன் வாழ்வதே உண்மையான செல்வம். * பொறுமையே குணங்களில் சிறந்தது. * எதற்காகவும் கல்வி கற்பதை நிறுத்தாதீர். * உங்களுக்கு உதவி செய்பவர்களுக்கு நன்றி உள்ளவராக இருங்கள். * குழந்தை பிறந்த ஏழாம் நாளன்று அதற்குப் பெயரிடுங்கள். * மனதிற்கு விரோதமான செயல் எதையும் செய்யாதீர். * பிறருக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள். – பொன்மொழிகள்