வேத வியாசர் தெய்வங்களின் வரலாற்றை தொகுத்து 18 புராணமாக எழுதியுள்ளார். விஷ்ணு புராணம் - திருமாலின் வரலாறு பாகவதம் - கண்ணனின் வரலாறு நாரத புராணம் - நாரதர் வரலாறு கருட புராணம் - இறப்புக்குப் பின்னர் உயிரின் நிலை பத்ம புராணம் - காயத்ரி வரலாறு, கற்பின் சிறப்பு வராக புராணம் - திருமாலின் மகிமை, அன்னதானத்தின் சிறப்பு பிரம்ம புராணம்- பிரம்மாவின் வரலாறு பிரம்மாண்ட புராணம்- பிரம்மாவால் படைக்கப்பட்ட அதிசயங்கள் பற்றிய தொகுப்பு பிரம்ம வைவர்த்த புராணம் - கிருஷ்ணரை படைப்புக் கடவுளாகச் சொல்லும் நுால் பவிஷ்ய புராணம்- கலியுகத்தில் நடக்கும் சம்பவங்கள், கல்கி அவதாரம் பற்றிய முன்னறிவிப்பு வாமன புராணம்- வாமன மூர்த்தியின் வரலாறு சிவ மகாபுராணம்- சிவபெருமானின் வரலாறு லிங்க புராணம்- லிங்க வழிபாட்டு முறை, திருநீற்றின் மகிமை கந்த புராணம் - முருகன் வரலாறு மார்க்கண்டேய புராணம் - அத்திரிமுனிவர், அனுசூயா வரலாறு, மார்க்கண்டேயர் ஜைமினி முனிவருக்கு சொல்லிய கதை அக்னி புராணம் - அக்னி பகவான் வரலாறு மச்ச புராணம் - விரதம், தானம், முன்னோர் வழிபாடு பற்றிய தொகுப்பு கூர்ம புராணம்- கூர்மாவதார(ஆமை) வரலாறு