Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தீபாவளிக்கு முன் தினம் (நவ.3) யம தீபம் ... சோலைமலை முருகன் கந்தசஷ்டி விழா: பக்தர்களுக்கு அனுமதியில்லை சோலைமலை முருகன் கந்தசஷ்டி விழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அயோத்தியில் இன்று (நவ.03) 9 லட்சம் விளக்குகள் : ஏற்பாடு தீவிரம்
எழுத்தின் அளவு:
அயோத்தியில் இன்று (நவ.03) 9 லட்சம் விளக்குகள் : ஏற்பாடு தீவிரம்

பதிவு செய்த நாள்

03 நவ
2021
10:11

அயோத்தி: உத்தர பிரதேசத்தின் அயோத்தியில், தீபாவளியை முன்னிட்டு, 9 லட்சம் விளக்குகள் ஏற்றப்பட உள்ளது.

உ.பி.,யில் அயோத்தி நகரில், தீபாவளி பண்டிகையின் போது, தீப உற்சவம் எனப்படும், அகல் விளக்குகள் ஏற்றும் நிகழ்வு, ஆண்டு தோறும் நடைபெறும். இதில், லட்சக்கணக்கான விளக்குகள் ஏற்றப்படுவது வழக்கம். அந்த வகையில், கடந்தாண்டு 5.51 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டதை அடுத்து, நகரமே விளக்கொளியில் ஜொலித்தது. இது ஒரு சாதனையாக கருதப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான தீப உற்சவத்தையொட்டி உலக சாதனை படைக்க வேண்டி, இன்று (நவ.03) மாலை ஒரே நேரத்தில், 9 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றப்பட உள்ளது. இதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிகழ்ச்சியில், முதல்வர், யோகி ஆதித்யநாத் கவர்னர், உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உடுமலை: உடுமலை அருகே திருமூர்த்திமலை பாலாற்றங்கரையில், பிரசித்தி பெற்ற சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் ... மேலும்
 
temple news
மதுரை;  மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் மலைமேல் குமரருக்கு வேல் எடுக்கும் ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி; முருகனின் மறு ரூபமான வேலினை வழிபட்டால் நன்மை உண்டாகும் என, 108 திருவேல் பூஜையில் ... மேலும்
 
temple news
கோவை; கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி இரண்டாவது வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
கோவை; கோவை பெரியநாயக்கன்பாளையம் - குப்பிச்சிபாளையம் ரோடில் அமைந்துள்ள பாலதண்டாயுதபாணி சுவாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar