Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சித்தானந்த சுவாமி கோவிலில் தேய்பிறை ... அருணாச்சலேஸ்வரர் கோவிலில் சுவாமி உலா வரும் வண்டி சீரமைக்கும் பணி அருணாச்சலேஸ்வரர் கோவிலில் சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வேம்பார்பட்டி சக்தி விநாயகர் கோவிலில் மண்டல பூஜை
எழுத்தின் அளவு:
வேம்பார்பட்டி சக்தி விநாயகர் கோவிலில் மண்டல பூஜை

பதிவு செய்த நாள்

03 நவ
2021
04:11

கோபால்பட்டி, வேம்பார்பட்டி சக்தி விநாயகர் கோவிலில் மகா கும்பாபிஷேகம் முடிந்து 48வது நாள் மண்டல பூஜை நடைபெற்றது. சாணார்பட்டி ஒன்றியம் வேம்பார்பட்டி அருள்மிகு சக்தி விநாயகர் கோவிலில் ஸ்ரீ வெங்கடேச பெருமாள், ஸ்ரீ சிவபெருமான், ஸ்ரீ விசாலாட்சி அம்மன் மற்றும் ஸ்ரீ சக்தி விநாயகர் ஆகிய தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் முடிந்து 48வது நாள் மண்டல பூஜை சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் யாகம் வளர்த்து கணபதி ஹோமம் நடைபெற்றது மற்றும் சிவபெருமான் விசாலாட்சி அம்மனுக்கு திருக்கல்யாணம், பெருமாள் மகாலட்சுமிக்கு திருக்கல்யாணம் நடந்தது, பக்தர்கள் அனைவருக்கும் அருள் பிரசாதம் வழங்கப்பட்டது. சுற்றுவட்டாரத்தில் உள்ள செடிப்பட்டி, கோபால்பட்டி, மொட்டையகவுண்டன்பட்டி, அய்யாபட்டி ஆகிய ஊர்களைச் சேர்ந்த பக்தர்கள் திரளான மண்டல பூஜையில் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை ; கோவை மாவட்டம், காரமடை அரங்கநாத சுவாமி கோவில் பிரசித்தி பெற்றது. இங்கு இன்று புரட்டாசி இரண்டாம் ... மேலும்
 
temple news
உடுமலை ; புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு உடுமலை திருப்பதி வேங்கடேச பெருமாள் கோவிலில் சிறப்பு ... மேலும்
 
temple news
ஒரே நாளில் புரட்டாசி சனி, ஏகாதசி வருவது பெருமாள் வழிபாட்டிற்கு சிறப்பானதாகும். ஏழுமலையானுக்கு ... மேலும்
 
temple news
பெரம்பூர்; பெரம்பூர் அன்னதான சமாஜம் சார்பில் 221 கிலோ லட்டு பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி; கோவை மாவட்டம், பொள்ளாச்சி, ஆனைமலையில், ஆழியாறு ஆற்றுக்கு நன்றி தெரிவிக்கும், ஆரத்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar