Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மருதமலை முருகனுக்கு திருக்கல்யாண ... தென்கரை மூலநாத சுவாமி கோயிலில் திருக்கல்யாணம் தென்கரை மூலநாத சுவாமி கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரமக்குடியில் சுப்பிரமணியசுவாமி திருக்கல்யாணம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பரமக்குடியில் சுப்பிரமணியசுவாமி திருக்கல்யாணம்

பதிவு செய்த நாள்

11 நவ
2021
03:11

பரமக்குடி:  பரமக்குடி சுப்பிரமணிய சுவாமி கோயிலில், கந்தசஷ்டி விழாவையொட்டி திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

பரமக்குடி தரைப் பாலம் அருகில் உள்ள இக்கோயிலில் கந்த சஷ்டி விழா உற்சவர் மற்றும் மூலவருக்கு காப்பு கட்டுதலுடன் கடந்த வாரம் தொடங்கியது. தொடர்ந்து தினமும் மாலை சுவாமி பல்வேறு அவதாரங்களில் அருள்பாலித்தார். நேற்று முன்தினம் மாலை சக்தி வேலுடன் மயில் வாகனத்தில் எழுந்தருளிய சுவாமி, சூரனை வதம் செய்யும் லீலை நடந்தது. தொடர்ந்து நேற்று காலை சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானை சமேதராக அருள்பாலித்தார். சிவாச்சாரியர்கள் வேதமந்திரம் முழங்க, பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. பின்னர் சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்று அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல் பாரதி நகர் முருகன் கோயிலில் மாலை நேரத்தில் வள்ளி, தெய்வானை சமேத முருகனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடத்தப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; காரமடை அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி கோவிலில் ஐப்பசி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி முன்னிட்டு அதிகாலை ... மேலும்
 
temple news
பேரையூர்: மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா டி கல்லுப்பட்டி அருகே அம்மா பட்டியில் ஏழூர் முத்தாலம்மன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காமாட்சி அம்மன் கோவிலில், காமாட்சி அம்மனின் அவதார திருநாளை முன்னிட்டு புஷ்பாஞ்சலி சேவை ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் செம்பை சங்கீத உற்சவம் நாளை துவங்குகிறது.கேரள ... மேலும்
 
temple news
திருவண்ணாமலையில், 14 கி.மீ., சுற்றளவு உள்ள, மலையையே சிவனாக நினைத்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar