Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி வின்ச் ஸ்டேஷன் பகுதியில் இரு ... திருப்பரங்குன்றம் கோயிலில் 9 ஆண்டுகளுக்குப்பின்பு பரிவட்டங்கள் ஏலம் திருப்பரங்குன்றம் கோயிலில் 9 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கோவிலூர் ஜீயர் சுவாமிகள் பிரம்மரத வீதி உலா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருக்கோவிலூர் ஜீயர் சுவாமிகள் பிரம்மரத வீதி உலா

பதிவு செய்த நாள்

15 டிச
2021
05:12

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் ஜீயர் சுவாமிகள் கைசிக ஏகாதசியை முன்னிட்டு பிரம்மரத வீதி உலா நடந்தது. திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில், கைசிக ஏகாதசியை முன்னிட்டு நேற்று காலை 8:00 மணிக்கு பஞ்ச சம்ஸ்காரம், 9:30 மணிக்கு பக்தர்களுக்கு சமாஸ்ரயணம் செய்து வைக்கும் வைபவம் நடந்தது. இரவு ஸ்ரீதேவி பூதேவி சமேத தேகளீச பெருமாள் வீதியுலா நடந்தது. இன்று அதிகாலை 5:00 மணிக்கு ஜீயர் ஸ்ரீ தேகளீச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் மூலஸ்தானத்தில் கைசிக புராணம் வாசித்தார். தொடர்ந்து 9:00 மணிக்கு பிரம்ம ரதத்தில் எழுந்தருளி வீதி உலா நடந்தது. இநிகழ்ச்சியில் வைணவ பக்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; காரமடை அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி கோவிலில் ஐப்பசி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி முன்னிட்டு அதிகாலை ... மேலும்
 
temple news
பேரையூர்: மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா டி கல்லுப்பட்டி அருகே அம்மா பட்டியில் ஏழூர் முத்தாலம்மன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காமாட்சி அம்மன் கோவிலில், காமாட்சி அம்மனின் அவதார திருநாளை முன்னிட்டு புஷ்பாஞ்சலி சேவை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலையில், 14 கி.மீ., சுற்றளவு உள்ள, மலையையே சிவனாக நினைத்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். ... மேலும்
 
temple news
பாகூர்: கன்னியக்கோவில் பச்சைவாழியம்மன் கோவிலில் அமைக்கப்பட்டுள்ள கோசாலையை, செந்தில்குமார் எம்.எல்.ஏ., ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar