Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தஞ்சாவூர் சிவாலயங்களில் ஆருத்ரா ... காரமடை நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சதுரகிரியில் ஆருத்ரா வழிபாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 டிச
2021
04:12

வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் ஆருத்ரா வழிபாடும், சந்தன மகாலிங்கம் கோவிலில் சித்தர்கள் பூஜையும் நடந்தது. திருவாதிரையை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆருத்ரா வழிபாடு நடந்தது. இதனை முன்னிட்டு 18 வகை அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சுவாமிக்கு சிறப்பு பூஜைகளை கோவில் பூசாரிகள் செய்தனர். நேற்று காலை 9 மணிக்கு மேல் சந்தன மகாலிங்கம் சன்னதியில் 18 சித்தர்களுக்கான சிறப்பு பூஜைகள் நடந்தது. இதனை முன்னிட்டு பல்வேறு அபிஷேகங்கள் செய்து, சித்தர்களுக்கு சிறப்பு பூஜைகளை கோயில் பூசாரி செய்தார். எவ்வித முன்னறிவிப்புமின்றி நடந்த பூஜையில் மிகக் குறைந்தளவு பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்திருந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவில் மேல்சாந்தியாக, நாராயணன் நம்பூதிரி தேர்வு ... மேலும்
 
temple news
ஆண்டிபட்டி; ஆண்டிபட்டி அருகே மாவூற்று வேலப்பர் கோயிலில் பங்குனி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் ... மேலும்
 
temple news
பங்குனி அமாவாசை முன்னோர்கள், குலதெய்வ வழிபாட்டிற்கு உகந்த நாளாகும். தீர்த்தக் கரைகளில் முன்னோருக்கு ... மேலும்
 
temple news
கோவை ; பங்குனி மாதம் அமாவாசை திதியை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar