Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மலை மீது சிலுவை வைத்து சர்ச் கட்டி ... திருவண்ணாமலையில் ரமண மஹரிஷியின் 142வது ஜெயந்தி விழா திருவண்ணாமலையில் ரமண மஹரிஷியின் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கீழடி கண்டுபிடிப்புகள்; ஆய்வு செய்ய தமிழக தொல்லியல் துறை நிதியுதவி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 டிச
2021
04:12

சென்னை : சிவகங்கை மாவட்டம் கீழடியில், மத்திய தொல்லியல் துறை நடத்திய அகழாய்வில் கிடைத்த கரிமப் பொருட்களை ஆய்வு செய்ய, தமிழக தொல்லியல் துறை நிதியுதவி செய்துள்ளது. சிவகங்கை மாவட்டம் கீழடியில், மத்திய தொல்லியல் துறை சார்பில், அமர்நாத் ராமகிருஷ்ணன், ஸ்ரீராமன் ஆகியோர் அகழாய்வு செய்தனர். அதில், 70க்கும் மேற்பட்ட கரிமப் பொருட்கள் கிடைத்தன.பின், மத்திய தொல்லியல் துறை அனுமதி அளிக்காததால், தமிழக தொல்லியல் துறை அகழாய்வு செய்து வருகிறது.

தற்போது, கீழடி அகழாய்வு அறிக்கை தயாரிக்கும் பணியில், மத்திய - மாநில தொல்லியல் துறையினர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், மத்திய தொல்லியல் துறையால் செய்யப்பட்ட அகழாய்வில் கிடைத்த கரிமப் பொருட்களை, அமெரிக்காவின் பீட்டா ஆய்வகத்துக்கு அனுப்பி, அதன் காலத்தை அறிவதில் மத்திய அரசு சுணக்கம் காட்டியது. இதையடுத்து, தமிழக தொல்லியல் துறை, கீழடி கரிமப் பொருட்களை, கார்பன் டேட்டிங் எனும் கரிமப் பகுப்பாய்வு செய்ய அனுமதி அளித்தால், நிதியுதவி செய்வதாக கூறியது. அதற்கு, மத்திய தொல்லியல் துறை சம்மதித்துள்ளது. விரைவில் கீழடி கரிமப் பொருட்கள் அமெரிக்க ஆய்வகத்துக்குச் செல்ல உள்ளன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பங்குனி மாதம் பிறக்கும் நேரத்தில் பெண்கள் மேற்கொள்ளும் விரதம் காரடையான் நோன்பு. இந்த நாளில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற சாரங்கபாணி கோவில் உள்ளது. 108 ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பெருந்திருவிழாவில் பூ பல்லக்கில் அம்மன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை,; திருவண்ணாமலையில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; கல்லல் ஒன்றியம் கண்டரமாணிக்கம் மாணிக்க நாச்சியம்மன் கோயிலில் மகா சண்டி மகாயாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar