Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவாலயபுரத்தில் பிரதோஷ வழிபாடு: ... வீரட்டானேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு வீரட்டானேஸ்வரர் கோவிலில் பிரதோஷ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விவேகானந்தர் தமிழகத்திற்கு விஜயம் செய்த 125 -வது ஆண்டு விழா
எழுத்தின் அளவு:
விவேகானந்தர் தமிழகத்திற்கு விஜயம் செய்த 125 -வது ஆண்டு விழா

பதிவு செய்த நாள்

01 ஜன
2022
12:01

சுவாமி விவேகானந்தர் தமிழகத்திற்கு விஜயம் செய்த 125 -வது ஆண்டு விழாவை (1897- 2022) முன்னிட்டு கும்பகோணத்தில் சீரும் சிறப்புமாக ஓராண்டு கொண்டாடப்பட உள்ளது.  அதற்காக கும்பகோணம் நகரைச் சேர்ந்த ஸ்ரீ ராமகிருஷ்ண- விவேகானந்த பக்தர்கள் மற்றும் சமுதாய நலம் விரும்பிகள் ஆகியோர் அடங்கிய செயல்வீரர்களின் ஆலோசனைக் கூட்டம் நேற்று 31.12 .21 நேடிவ் பள்ளியில் நடைபெற்றது. ஸ்ரீராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர் மூலம் நடத்தப்படும் இந்த விழா பிப்ரவரி 3, 4, 5 தேதிகளில் ஆரம்பிக்க இருக்கிறது. ஓராண்டு தொடர் கொண்டாட்டத்தில் பல்வேறு பண்பாடு, கலாச்சார, இளைஞர் முன்னேற்றம், ஆசிரியர் முன்னேற்றம், சமய மற்றும் சமுதாய நலப் பணிகள் நடத்துவது தொடர்பாக  ஆலோசிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளை நடத்துவதற்கும் சுவாமிஜியின் சிலைகளை நிறுவுவதற்கும் நிதி வழங்கி உதவலாம் .

Name: Ramakrishna Math
Bank: City Union Bank
Account No. 500101012902446
IFSC: CIUB0000002

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கையில் உள்ள வராகி அம்மன் கோயிலில் வளர்பிறை பஞ்சமி பூஜை நடந்தது. மூலவர் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து ஐந்தாம் நாளான இன்று  நம்பெருமாள் சிவப்பு நிற ... மேலும்
 
temple news
கோவை: ராம்நகர் ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கம் 75-வது ஆண்டு பூஜா மகோத்சவம் நிகழ்ச்சி இன்று புதன்கிழமை 24ம் தேதி ... மேலும்
 
temple news
வடவள்ளி: கோவை, மருதமலை அடிவாரத்தில், 184 அடி உயர முருகன் சிலை அமைய உள்ள இடத்தை, ‘அமிக்கஸ் கியூரி’ எனும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: மலை தீபத்துாணில் தீபம் ஏற்ற வேண்டும் என வலியுறுத்தி திருப்பரங்குன்றம் பகுதிகளில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar