Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தைப்பூசம் எதிரொலி.. காவடி செய்யும் ... நத்தம் அருகே சந்தனம் பூசுதல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தைப்பூச தேர் திருவிழாவுக்கு அனுமதி வேண்டும் பா.ஜ.,வேண்டுகோள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஜன
2022
08:01

சூலூர்: "சென்னியாண்டவர் கோவிலில் தைப்பூச தேர் திருவிழாவுக்கு அனுமதி அளிக்க வேண்டும்," என, பா.ஜ., வேண்டுகோள் விடுத்துள்ளது.

கோவை வடக்கு மாவட்ட பா.ஜ., முன்னாள் பொதுச்செயலாளர் முருகேசன் கோவை இந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனருக்கு அனுப்பியுள்ள மனு விபரம்: கருமத்தம்பட்டி அடுத்துள்ள விராலிக்காடு சென்னியாண்டவர் கோவில் பிரசித்தி பெற்றது. சுற்று வட்டார மக்கள், மாலை அணிந்து விரதம் இருந்து பாத யாத்திரை சென்று, தைப்பூச தேர் திருவிழாவில் பங்கேற்று வழிபடுவது வழக்கம். கடந்த இரு ஆண்டுகளாக, ஊரடங்கால் திரு விழா நடக்கவில்லை. இவ்வாண்டு தைப்பூச தேர் திருவிழா முறையான அனுமதி வழங்கி, விழா நடத்த தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் அரசு எடுக்க வேண்டும். விதிமுறைகளை பின்பற்றி பக்தர்கள் பங்கேற்று வழிபட தயாராக உள்ளனர். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. இதேபோல், ஹிந்து முன்னணி திருப்பூர் மேற்கு மாவட்ட தலைவர் சுப்பிரமணியம், துறை அதிகாரியிடம் மனு அளித்துள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பிரதோஷம் சிவபெருமானை வழிபட மிகவும் உகந்த புண்ணி காலமாகும். சிவன் ஆலகால விஷத்தை அருந்தி நீலகண்டனானது ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 
temple news
பல்லடம்; பருவாய் கிராமத்தில், 55வது ஆண்டாக வெள்ளியங்கிரி மலைக்கு பாதயாத்திரை புறப்பட்ட பக்தர்களை, ஊர் ... மேலும்
 
temple news
திருச்சி: கமலவல்லி நாச்சியார் திருப்பள்ளி ஓடம் மாசி தெப்பத்திருவழா ஏழாம் திருநாள் மாலை திருமஞ்சனம் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை எஸ்.கரிசல்குளம் கேட்ட வரம் தரும் முத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற பங்குனி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar