Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் இஸ்ரோ ... நாகர்கோவில் நாகராஜா கோயில் தைத்திருவிழா தொடங்கியது நாகர்கோவில் நாகராஜா கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கொடிய நோய்கள் நீங்க பொங்கல் வைத்து வழிபட்ட மக்கள்
எழுத்தின் அளவு:
கொடிய நோய்கள் நீங்க பொங்கல் வைத்து வழிபட்ட மக்கள்

பதிவு செய்த நாள்

11 ஜன
2022
11:01

மதுரை: மதுரை, வேடர்புளியங்குளத்தில் கொரோனா, ஓமிக்ரான் போன்ற வைரஸ் பாதிப்பிலிருந்து மக்கள் விடுபட வேண்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

கொரோனா பாதிப்பிலிருந்து மக்கள் விடுபட வேண்டி, வேடர்புளியங்குளம், ராகவேந்திரா நகர் பகுதி மக்கள் தெரு முழுவதும் மஞ்சள் நீர் தெளித்து, வேப்பிலை கட்டினர். தொடர்ந்து அனைவரும் சேர்ந்து அம்மனை வேண்டி பொங்கல் வைத்து வழிபட்டனர். பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் மஞ்சள் நீரை தங்கள் வீடுகளில் வைத்து வழிபட்டு, ஊர்வலமாக மந்தையம்மன் கோயிலுக்கு சென்று அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். காலரா அதிகமாக பரவிய காலத்தில் இதே வழிபாடு நடைபெற்றது. தற்போது கொரோனா, ஓமிக்ரான் போன்ற வைரஸ் பாதிப்பும் அம்மன் அருளால் நீங்கும் என இப்பகுதி மக்கள் நம்பிக்கை தெரிவித்தனர். இதேபோல், வேடர்புளியங்குளம் கிராமத்தில் அனைத்து பகுதிகளிலும் வழிபாடு நடைபெற்றது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருமலை, திருப்பதி வெங்கடேஸ்வர பெருமாள் கோவிலில், தினசரி அதிகாலை முதல் நள்ளிரவு வரை பல சேவைகள் ... மேலும்
 
temple news
அவிநாசி; சேவூர் ஸ்ரீ பால சாஸ்தா ஐயப்பன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றதை முன்னிட்டு, புஷ்ப பல்லாக்கில் ... மேலும்
 
temple news
சென்னை: அயோத்தியில் பாலராமர் பிரதிஷ்டையை முன்னிட்டு காஞ்சி காமகோடி பீடம் வாயிலாக 300 நாட்கள் ... மேலும்
 
temple news
சிதம்பரம்; சிதம்பரம் நடராஜர் கோவில் தேர்களுக்கு 30 ஆண்டுகளுக்கு பின்பு புதிய வடம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலின் உட்பிரகாரத்தின், தென்புறத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar