Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது ... மாட்டுப்பொங்கல் மாலை நேரத்தில் வைப்பது ஏன்? மாட்டுப்பொங்கல் மாலை நேரத்தில் ...
முதல் பக்கம் » தை பொங்கல் » பொங்கல் சிறப்புகள்
பொங்கலன்று மதியம் முன்னோரை வழிபடுங்க!
எழுத்தின் அளவு:
பொங்கலன்று மதியம் முன்னோரை வழிபடுங்க!

பதிவு செய்த நாள்

13 ஜன
2022
10:01

பொங்கலன்று மதியம் முன்னோரை அவசியம் வழிபட வேண்டும். திருவிளக்கின் முன், நம் முன்னோரின் படங்களை வைத்து மாலை  அணிவியுங்கள். படம் இல்லாவிட்டால், அவர்கள் அங்கே எழுந்தருளியிருப்பதாக பாவனை செய்து கொள்ளுங்கள். ஒரு இலையில்,  வெற்றிலை, பாக்கு, பழம், வெண்பொங்கல், சர்க்கரை பொங்கல், இனிப்பு, கார வகைகள், முன்னோர் விரும்பி சாப்பிட்ட காய்கறி  வகைகளைப் படையுங்கள். திருவிளக்கேற்றி தீபாராதனை செய்யுங்கள். குழந்தைகளுக்கு இனிப்பு கொடுங்கள்.

 
மேலும் தை பொங்கல் பொங்கல் சிறப்புகள் »
temple news
பொங்கல் பண்டிகை இந்தாண்டு ஜனவரி 15ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்படவிருக்கிறது.  பொங்கல் வைக்க நல்ல ... மேலும்
 
temple news
கண்கண்ட தெய்வமான கதிரவனுக்கு, பொங்கல் திருநாளில் முறைப்படி பொங்கலிட்டால் அவரது நல்லருளைப் பெறலாம். ... மேலும்
 
temple news
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதால்தான், பொங்கல் விழா கொண்டாட்டம், மூன்று நாட்களுக்கு தொடர்கிறது. ... மேலும்
 
temple news
சூரியன் ஒவ்வொரு ராசியிலும் ஒவ்வொரு மாதம் சஞ்சரிக்கிறார். அதில், மகர ராசிக்குள் அவர் நுழையும் நாளை ... மேலும்
 
temple news
பொங்கலுக்குரிய நேரம் காலைப் பொழுது என்றால், மாட்டுப்பொங்கலுக்கு ஏற்ற நேரம் மாலைநேரம். அதற்கும்  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar