Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருத்தணி முருகன் கோவிலில் குவிந்த ... மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சீர்காழி சட்டநாதர் கோவிலில் பாலாலயம்
எழுத்தின் அளவு:
சீர்காழி சட்டநாதர் கோவிலில் பாலாலயம்

பதிவு செய்த நாள்

20 ஜன
2022
06:01

மயிலாடுதுறை: சீர்காழி சட்டநாதர் கோவில் பாலாலயம்- தருமபுரம் ஆதீனம் 27ஆவது குருமகாசந்நிதானம் முன்னிலையில் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் சட்டை நாதர் கோவில் அமைந்துள்ளது தேவாரப்பாடல் பெற்ற இத்தளத்தில் சிவபெருமான் குரு லிங்கம் சங்கமம் என்ற மூன்று நிலைகளில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார் ஞானசம்பந்தர் அவதரித்து ஞானம் பெற்ற இத்தலத்தில் திருப்பணிகள் தொடங்க திட்டமிட்டு நேற்று பாலாலயம் நடைபெற்றது இதனை முன்னிட்டு கோவிலில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டு பூர்ணாகுதி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது தொடர்ந்து கடம் புறப்பாடு செய்யப்பட்டு கோவிலை வலம் வந்து  யாகத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட  புனித நீர் கொண்டு சுவாமி அம்பாளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அதனை அடுத்து சட்டைநாதர் பிரம்மபுரீஸ்வரர் உள்ளிட்ட 31 சுவாமி அம்பாளுக்கு சோமாஸ்கந்தர் சன்னதியில் பாலாலயம் செய்யப்பட்டது. தருமையாதீனம் 27வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்ற இந்த பாலத்தில் அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறை படி பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை சிவாச்சாரியார்கள், மற்றும் கோவில் சிப்பந்திகள், உபயதாரர்கள் மட்டுமே பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளியதை தொடர்ந்து அழகரைகுளிர்விக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வீர அழகர் வைகை ... மேலும்
 
temple news
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் பெருமாள் ... மேலும்
 
temple news
பட்டிவீரன்பட்டி; சித்தரேவு வரதராஜபெருமாள் கோவில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் ஏப்.20ல் நடந்தது. ... மேலும்
 
temple news
தேனி; போடிநாயக்கனூர் கொட்டகுடி ஆற்றில் ஸ்ரீரங்கம் வைணவ முறைப்படி செவ்வாய்க்கிழமை தமிழ் புத்தாண்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar