தி.மலை பூதநாராயணப் பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஜன 2022 10:01
திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாட வீதியில் உள்ள பூத நாராயணப் பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. விழாவில் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றினர். கோவிந்தா கோவிந்தா என்ற கோஷத்துடன் ஏராளமானா பக்தர்கள் வழிப்பட்டனர்.