Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருப்பதி பெருமாள் மாலைகளில் ... பூம்பாறை கோயில் தேரோட்டம்:  வடம் பிடித்த பக்தர்கள் பூம்பாறை கோயில் தேரோட்டம்: வடம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கடவுள் முருகனுக்கு மூன்றாவது பொண்டாட்டி: சிறுவன் வாக்குறுதி வைரலாகும் வீடியோ
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கடவுள் முருகனுக்கு மூன்றாவது பொண்டாட்டி: சிறுவன் வாக்குறுதி வைரலாகும் வீடியோ

பதிவு செய்த நாள்

28 ஜன
2022
05:01

பெரம்பலுார்:  தன்னை அடித்த ஆசிரியருக்கு கொரோனா வரவழைத்தால் மூன்றாவது பொண்டாட்டி கட்டி வைப்பதாக சிறுவன் ஒருவன் கடவுள் முருகனிடம் வேண்டுதல் நடத்தும் வீடியோ தற்போது வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், சிறுவன் ஒருவன் கோவிலில் கடவுள் முருகப்பெருமான் சிலை முன் கீழே படுத்துக்கொண்டு, ஸ்கூலுக்கு போனா வர்ற போறவங்களெல்லாம் அடிக்கிறாங்க முருகா. எனக்கு நடந்த கொடுமைய நீயே கேளு முருகா. எங்க சார் ஒருத்தரு ஏ.பி.சி.டி., மொத்தம் எத்தனை எழுத்துன்னு கேட்டாரு (விரல்களை விட்டபடி, அதற்கு நான் ஏ.பி.சி.டி., மொத்தம் நான்கு எழுத்துன்று சொன்னேன் முருகா. அதற்கு என்ன அப்படி போட்டு அடிக்கிறான் முருகா. அந்த ஸ்கூல்ல நான் இருக்கணும் இல்ல அந்த சார் இருக்கணும். எனக்காக ஒன்று மட்டும் பண்ணு முருகா. இரு முருகா பக்கத்துல வந்துடுறேன். என்ன அடிச்சான்ல அந்த சாரு அவனுக்கு மட்டும் கொரோனா வரவச்சுடு முருகா. நான் சொன்னது மட்டும் செஞ்ச உனக்கு மூனாவது பொண்டாட்டி கட்டி தருவேன் என்று வேண்டுகிறான். சிறுவனின் இந்த வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் தற்போது வேகமாக பரவி வைரலாகி வருகிறது. இந்த வீடியோ பெரம்பலுார் மாவட்டம், கடம்பூர் கிராமத்தில் உள்ள முருகன் கோவிலில் எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவராத்திரி ஐந்தாம் நாளில் (பஞ்சமி திதி) அம்பிகையை மோகினி (வைஷ்ணவி) அலங்காரத்தில் வழிபடுவது ... மேலும்
 
temple news
திருமலை, திருமலை திருப்பதியில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியின் நவராத்திரி ... மேலும்
 
temple news
கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் கோலாகலமாகத் தொடங்கியுள்ளன. பஞ்சமி நாளை ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி சக்தி கொலுவின் நான்காம் நாளான நேற்று, அபிராமி ... மேலும்
 
temple news
மைசூரு: மைசூரு தசரா விழாவின் நிறைவு நிகழ்ச்சியான ஜம்பு சவாரியில், இந்த ஆண்டு 750 கிலோ எடையுள்ள தங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar