Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் ... இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் சனி பிரதோஷ வழிபாடு இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தஞ்சை பெரியகோவிலில் சனி பிரதோஷ வழிபாடு: குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
தஞ்சை பெரியகோவிலில் சனி பிரதோஷ வழிபாடு: குவிந்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

29 ஜன
2022
06:01

தஞ்சாவூர்: கொரோனா விதிமுறை தளர்வு அறிவிக்கப்பட்ட நிலையில், தஞ்சாவூரில் பெரியகோவிலில், சனி பிரதோஷமான  ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தமிழகத்தில், கொரோனா பரவல் அதிகரித்ததால், கடந்த, 7ம் தேதி முதல், கோவில்களில், வெள்ளி, சனி, ஞாயிறுக்கிழமைகளில் பக்தர்கள் வழிபாட்டிற்கு தடைவிதிக்கப்பட்டது. கோவில்கள், வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் பக்தர்கள் வழிபட அனுமதி வழங்கவில்லை; வழக்கமான பூஜைகள் மட்டும் நடத்தப்பட்டது. இந்நிலையில், ஜன.28ம் தேதி முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தி, அரசு அறிவிப்பு வெளியிட்டதால், கோவில்களில் வழிபாட்டுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது.

இதையடுத்து, தஞ்சாவூரில் பெரியகோவிலில், தை மாத  சனி பிரதோஷத்தை நந்தியம் பெருமானுக்கு சந்தனம், பால், தயிர். இளநீர், மஞ்சள் உள்ளிட்ட பூஜை பொருட்களை கொண்டு மங்கள வாத்யங்கள் இசைக்க சிவாச்சாரியர்களால் அபிஷேகம் நடத்தப்பட்டது. கொரோனா விதிமுறை தளர்வு காரணமாக, ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஆனி மாத நரசிம்ம பிரம்மோத்சவம், இன்று (4ம் தேதி) ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் நடக்கும் ... மேலும்
 
temple news
மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவில், 1863 ஜன., 12ம் தேதி பிறந்தவர், விவேகானந்தர். இயற்பெயர், நரேந்திரநாத் ... மேலும்
 
temple news
கோவை, ஈஷா, ஆதியோகியில் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரும், சமயக்குரவர்கள் நால்வரில் ஒருவருமான ... மேலும்
 
temple news
கன்னியாகுமரி; சுவாமி விவேகானந்தரின் 112வது மகா சமாதி தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரியில் உள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar