Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மாசிமக தீர்த்தவாரி திருவிழா ... பழநி மாரியம்மன் கோவிலில் மாசி திருவிழா கொடியேற்றம் பழநி மாரியம்மன் கோவிலில் மாசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வைகுண்டவாச பெருமாள் கோவிலில் ரதசப்தமி மகோற்சவம்
எழுத்தின் அளவு:
வைகுண்டவாச பெருமாள் கோவிலில் ரதசப்தமி மகோற்சவம்

பதிவு செய்த நாள்

09 பிப்
2022
02:02

விழுப்புரம், ; விழுப்புரம் ஜனகவல்லி சமேத வைகுண்டவாச பெருமாள் கோவிலில், ரதசப்தமி மகோற்சவ விழா நடந்தது.விழாவையொட்டி, நேற்று காலை 6:00 மணிக்கு சூரிய பிரபை, 9:00 மணிக்கு அனுமந்த வாகனம், 10:30 மணிக்கு சேஷ வாகனம், மதியம் 12:30 மணிக்கு கருட வாகனம், மாலை 4:00 மணிக்கு இந்திர விமானம் அலங்காரம் நடந்தது. தொடர்ந்து, மாலை 5:30 மணிக்கு கற்பக விருட்சம், இரவு 7:00 மணிக்கு சந்திர பிரபை வாகனத்தில் மூலவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இதில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை வைகை ஆற்றில் இறங்க அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், பக்தர்களின் கோவிந்தா கோஷம் விண்னை ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், மாசி வீதிகளில் கோலாகலமாக துவங்கியது. ... மேலும்
 
temple news
வாரணாசி: பிரதமர் மோடி வாரணாசியில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை மாத வளர்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே உள்ள ... மேலும்
 
temple news
திருவாரூர்: ஆயிரம் ஆண்டுகள் பழமையான திருநெல்லிகாவல் நெல்லிவன நாதர் சுவாமி ஆலய திருத்தேரோட்டம் இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar