Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஊர்காவலன் சாமி கோயிலில் கும்பாபிஷேக ... அருணாசலேஸ்வரர் கோவிலில் மாசி சோமாவார பிரதோஷ பூஜை அருணாசலேஸ்வரர் கோவிலில் மாசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் வருஷாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் வருஷாபிஷேகம்

பதிவு செய்த நாள்

15 பிப்
2022
10:02

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் புதிய ஸ்படிக லிங்கம் பிரதிஷ்டையின் முதலாம் ஆண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
ராமேஸ்வரம் கோவிலில் ஸ்படிக லிங்கம் பின்னமடைந்ததை முன்னிட்டு, சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம் சார்பில் அளிக்கப்பட்ட புதிய ஸ்படிக லிங்கம், கடந்த ஆண்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதன் முதலாம் ஆண்டு விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை ஸ்படிக லிங்கத்துக்கு சிறப்பு பால் அபிஷேகமும், ராமநாத சுவாமிக்கு ஏகாதச ருத்ராபிஷேகமும் நடந்தன. தொடர்ந்து சிருங்கேரி மடம் சார்பில் பர்வத வர்த்தினி அம்பாளுக்கு அர்ச்சனை நடந்தது. சிருங்கேரி சாரதா பீடத்திலிருந்து அனுப்பப்பட்டிருந்த வஸ்திரங்கள் சார்த்தப்பட்டன. இதில் சிருங்கேரி பீட சிஷ்யர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை சிருங்கேரி மடத்தின் ராமேஸ்வரம் கிளை நிர்வாகி மணிகண்டி நாராயணன் செய்தார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், புரட்டாசி மாத கிருத்திகை விழாவில், பல்லாயிரக்கணக்கில் திரண்ட ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை பூஜையில் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களின், ஆகம அடையாளத்தையே சிதைக்கும் ... மேலும்
 
temple news
மதுரை: சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவில் பால்குடம், பறவை காவடி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar