சிறுமலை அகத்தியர் சித்தர் பீடத்தில் பவுர்ணமி யாக பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17பிப் 2022 11:02
சாணார்பட்டி: சாணார்பட்டி அருகே உள்ள சிறுமலை அகத்தியர் சித்தர் பீடத்தில் பவுர்ணமி சிறப்பு யாக பூஜை நடந்தது. தொடர்ந்து சிவசக்தி அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் காட்சியளித்தார்.