Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காரைக்கால் மண்டபத்தூரில் ... முனீஸ்வரர் கோவில் ஆண்டு திருவிழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆற்றுகால் பகவதி பொங்கல் விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஆற்றுகால் பகவதி பொங்கல் விழா

பதிவு செய்த நாள்

17 பிப்
2022
05:02

நாகர்கோவில்: ஆற்றுாகால் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் விழா நடைபெற்றது. பெண்கள் வீடுகளில் பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர்.

மதுரையை எரித்த கண்ணகி கொடுங்கல்லுார் செல்லும் வழியில் திருவனந்தபுரம் கரமனையில் கிள்ளியாற்றின் கரையில் தங்கியதாகவும், முதியவர் ஒருவர் கனவில் வந்து தனக்கு கோயில் எழுப்ப கூறியதின் அடிப்படையில் கட்டப்பட்ட கோயில் இன்று பிரசித்தி பெற்று விளங்குகிறது. ஆண்டு தோறும் மாசி மாதம் நடைபெறும் பொங்கல் விழாவில் லட்சக்கணக்கில் பெண்கள் கலந்து கொள்வர். இரண்டு முறை இது கின்னஸ் ரிக்கார்டில் இடம் பெற்றுள்ளது. இந்த ஆண்டு திருவிழா கடந்த ஒன்பதாம் தேதி அம்மனை காப்பு கட்டி குடியிருத்திய நிகழ்ச்சியுடன் தொடங்கியது. ஒன்பதாம் நாள் விழாவான  இன்று (17 ம் தேதி) காலை 10.50 மணிக்கு கோயில் முன்புறம் உள்ள அடுப்பில் பொங்கலிடப்பட்டது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பெண்கள் அவரவர் வீடுகளில் பொங்கலிட்டனர். வெளியூர்களில் இருந்து வந்தவர்கள் இப்பகுதியில் உள்ள வீட்டு வளாகத்தில் பொங்கலிட்டனர். திருவனந்தபுரம் நகர் முழுவதும் பல்லாயிரக்கணக்கான பெண்கள் பொங்கலிட்டதாக கோயில் நிர்வாகிகள் தெரிவித்தனர். நாளை ஆராட்டுடன் விழா நிறைவு பெறுகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு, தஞ்சை பெரியகோவிலில் பெருவுடையாருக்கு, 1,000 கிலோ அரிசி, 500 கிலோ ... மேலும்
 
temple news
கங்கைகொண்ட சோழபுரத்தில் 2625 கிலோ அரிசியில் அன்னாபிஷேகம்பெரம்பலுார்:கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ... மேலும்
 
temple news
சேலம்: ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோவிலில் 146 அடி உயர முருகன் சிலை மற்றும் 61 அடி உயர ராஜகோபுரத்துக்கு ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம், திருநகர், அவனியாபுரம், விளாச்சேரி கோயில்களில் ஐப்பசி ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம் ; சமயபுரம் அருகே காந்திநகர் வைத்தியபுரி நோய் நிவர்த்தி ஸ்தலமான மகா சித்தர் பீடத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar