ஸ்ரீரங்கம் : ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவம் 10.03.2022 முதல் ஆரம்பமாகிறது. முக்கிய திருநாட்களான உறையூர் ஸ்ரீகமலவல்லி நாச்சியார்-ஸ்ரீ நம்பெருமாள் சேர்த்தி சேவை 15.03.2022 அன்றும் , ஸ்ரீரங்கம் ஸ்ரீரெங்கநாயகி தாயார் - ஸ்ரீ நம்பெருமாள் சேர்த்திசெய்தி 18.03.2022 அன்றும் , கோரதம் (பங்குனித் தேர்) 19.03.2022 அன்றும் நடைபெறுகிறது.