ஒரே மாதத்தில் அமாவாசை இருமுறை வந்தால் எப்போது தர்ப்பணம் செய்யலாம்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19மார் 2022 11:03
ஒரே மாதத்தில் இருமுறை அமாவாசை வந்தால் இரண்டிலும் தர்ப்பணம் செய்ய வேண்டும். அமாவாசை இரண்டு நாள் தொடர்ந்தால் ‘சர்வ அமாவாசை’ எனக் குறிப்பிடப்பட்ட அன்று தர்ப்பணம் செய்ய வேண்டும்.