Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஊட்டி மாரியம்மன் திருவிழா கோலாகலமாக ... சிவகாசி மாரியம்மன் கோயில் பங்குனி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காமயகவுண்டன்பட்டி கருமாரியம்மன் கோயில பங்குனி திருவிழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 மார்
2022
03:03

கம்பம்: கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி யில் கருமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் அலகு குத்தி பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி பிரசித்தி பெற்ற கருமாரியம்மன் கோவில் உள்ளது..ஆண்டுதோறும் பங்குனி மாதம் இந்த கோவில் திருவிழா மூன்று நாட்கள் சிறப்பாக நடைபெறும். இந்தாண்டிந்தான திருவிழா நேற்று துவங்கியது. அதிகாலையில் வீட்டுக்குள் பெண்கள் பால்குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர்.தொடர்புக்கு நூற்றுக்கணக்கான பக்தர்கள் அலகு குத்தி விளையாட்டுகளில் இருந்து புறப்பட்டு ஊர்வலமாக வந்து கோவிலுக்கு முன்பு அமைக்கப்பட்டிருந்த பூக்குழி இறங்கினர். ஒரே சமயத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுற்றி நின்று தாயே கருமாரி என்று கோஷமிட்டனர். உடம்பு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது அபிஷேக ஆராதனைகளில் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.தொடர்ந்து இன்றும் நாளையும் திருவிழா நடைபெறுகிறது. பொங்கலிடுதல், அக்னிசட்டி எடுத்தல் உருண்டு கொடுத்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன் செலுத்துவது பக்தர்களால் நிறைவேற்றப்படுகிறது. நீர் மோர் பந்தல், குளிர்பானங்கள் வழங்குதல் போன்றவற்றை விவேகானந்தர் இளைஞர் நற்பணி மன்றம், கூட்டுறவு சங்கம் உள்ளிட்ட பல்வேறு தொண்டு நிறுவனங்களால் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்:திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி திருவிழா உச்ச நிகழ்ச்சியாக சுப்பிரமணிய சுவாமி, ... மேலும்
 
temple news
அன்னூர்: அருகம்பாளையம், பால பட்டாபிராமர் கோவிலில் இன்று கும்பாபிஷேகம் நடந்தது.அருகம்பாளையத்தில், ... மேலும்
 
temple news
 சென்னை: கபாலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக திருநட்சத்திர நாளை முன்னிட்டு, பஞ்சமூர்த்திகளுக்கு, 1,008 ... மேலும்
 
temple news
பழநி: பழநி ரெணகாளிஅம்மன் கோயில் ஏப்.30 கும்பாபிஷேக திருவிழா நடைபெற உள்ளதை முன்னிட்டு முகூர்த்த கால் ... மேலும்
 
temple news
 திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் இன்று வார விடுமுறை என்பதால், சுட்டெரிக்கும் வெயிலிலும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar