சோழவந்தான் ஜெனக நாராயணப் பெருமாள் கோயிலில் நாளை கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31மார் 2022 02:03
சோழவந்தான்: சோழவந்தான் ஜெனக நாராயணப் பெருமாள் கோயில் பிரமோத்ஸவ விழா நாளை(ஏப்.,1) காலை 9:35க்கு மேல் 10:25 மணிக்குள் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தினமும் இரவு 7:00 மணிக்கு பல வாகனங்களில் சுவாமி வீதி உலா நடக்கும். ஏப்.,7 காலை 10:31க்கு மேல் 12:00 மணிக்குள் திருக்கல்யாணம், ஏப்.,11 மாலை 6:00 மணிக்கு விடையாற்றி உற்ஸவத்துடன் விழா நிறைவு பெறும். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.