Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கேரள கோயிலில் ஆடி மாத பூஜை சகோதரர்களின் நலத்தையும் வளத்தையும் தரும் கருட பஞ்சமி நோன்பு! சகோதரர்களின் நலத்தையும் வளத்தையும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆண்டாளுக்கு சார்த்த ஸ்ரீரங்கம் பட்டு புடவை!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2012
10:07

ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூரத் தேரோட்டத்தின் போது அணிவிப்பதற்காக, ஸ்ரீரங்கத்திலிருந்து பட்டுப் புடவை நேற்று வந்தது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இருந்து, திருப்பதி வெங்கடாஜலபதிக்கு புரட்டாசி பிரம்மோற்சவத்தின் போதும், மதுரை கள்ளழகர் ஆற்றில் இறங்கும் போதும், ஸ்ரீரங்கம் கோவில் சித்திரை தேரோட்டத்தின் போதும், ஆண்டாளுக்கு சார்த்தப்பட்ட பரிவட்டம், மாலை வழங்கப்படுவது வழக்கம். அதேபோல், ஆண்டாள் கோவில் ஆடித்தேரோட்டத்தின் போது, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இருந்து பட்டு வழங்குவதும், வழக்கமாக இருந்து வருகிறது. ஆண்டாள் ஆடித்தேரோட்டம் இன்று நடப்பதையொட்டி, நேற்று காலை ரங்கநாதர் கோவில் இணை ஆணையர் கல்யாணி, உதவி ஆணையாளர் மாரியப்பன் தலைமையில், ஆண்டாள், ரெங்கமன்னார், கருடாழ்வாருக்கு சார்த்துவதற்கான பட்டு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், அறங்காவலர் குழு தலைவர் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் குருநாதன், ஸ்தானிகம் ரமேஷ், வேதபிரான்பட்டர் சுதர்சனன் உட்பட, கோவில் ஊழியர்கள் பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் உப கோயிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் இன்று (அக்.11ல்) நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஜலகண்டீஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி - முதல்வர் விஜய் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
ராமநாதபுரம்: பகவத் கீதை உலக நன்மையையும், மனித வாழ்வுக்கான வழிமுறைகளையும் எடுத்துக் கூறுகிறது. ... மேலும்
 
temple news
தூத்துக்குடி: குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் இன்று ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், கொளுத்தும் வெயிலிலும் பல்லாயிரக்கணக்கில் திரண்ட பக்தர்கள், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar