Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆயிரங்கண் மாரியம்மன் தேரோட்டம் முத்துமாரியம்மன் கோயில் பூக்குழி இறங்கிய பக்தர்கள் முத்துமாரியம்மன் கோயில் பூக்குழி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
லட்சுமி நரசிங்க பெருமாளுக்கு வெள்ளிக்கவசம்
எழுத்தின் அளவு:
லட்சுமி நரசிங்க பெருமாளுக்கு வெள்ளிக்கவசம்

பதிவு செய்த நாள்

15 ஏப்
2022
06:04

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள நாயக்கனூர் லட்சுமி நரசிங்க பெருமாள், வெள்ளி கவசம் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பெரியநாயக்கன்பாளையம் அருகே வீரபாண்டி பேரூராட்சிக்குட்பட்ட நாயக்கனூரில் லட்சுமி நரசிங்க பெருமாள் கோவில் உள்ளது. பெருமாளுக்கு, 5 லட்சம் ரூபாய் செலவில் வெள்ளிக்கவசம் செய்யப்பட்டுள்ளது. நேற்று தமிழ் புத்தாண்டு தினத்தையொட்டி, பெருமாள் புதிதாக செய்யப்பட்ட வெள்ளி கவசத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நிகழ்ச்சியையொட்டி, அபிஷேக அலங்காரம், கோவில் வளாகத்தில் திருவீதியுலா ஆகியன நடந்தன. நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவராத்திரி 3ம் நாளான இன்று வராகியாக அம்பிகையை அலங்கரிக்க வேண்டும். புரட்டாசி சனியில் பெருமாளை ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில், நடந்து வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாளான இன்று மலையப்பசுவாமி ... மேலும்
 
temple news
கடலூர் ; புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை முன்னிட்டு கடலூர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ... மேலும்
 
temple news
கோவை ; காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் புரட்டாசி 3ம் சனிக்கிழமையை முன்னிட்டு, அதிகாலை 4 மணிக்கு ... மேலும்
 
temple news
சென்னை; வடபழனி ஆண்டவர் கோவிலில், நவராத்திரி விழா, ‘சக்தி கொலு’ எனும் பெயரில் விமரிசையாக கொண்டாடப்பட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar