Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சித்திவிநாயகர் பூக்குழி விழா சிவபுரம் வேத சிவ ஆகம பாடசாலையில் தொடர் சிறப்பு யாகம் சிவபுரம் வேத சிவ ஆகம பாடசாலையில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சாத்தாயி அம்மன் கோவில் விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஏப்
2022
05:04

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே கொத்தியார்கோட்டை சாத்தாயி அம்மன் கோவில், சித்திரை விழா முன்னிட்டு, பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். ஏப்ரல் 8 ல் காப்புக்கட்டுதலுடன் விழா துவங்கியது. தொடர்ந்து திருவிளக்கு பூஜையும், அதைத் தொடர்ந்து சிறப்பு அபிஷேகமும் தினமும் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் விழாவின் கடைசி நாளில், பக்தர்கள் கரகம், பால்குடம், தீ சட்டி, காவடி உள்ளிட்டவைகள் எடுத்து நேர்த்தி கடன் நிறைவேற்றினர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, பக்தர்கள் வழிபாடு செய்தனர். விழாவில் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழாவில் அம்மன் மஞ்சள் நீராட்டத்துடன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
காங்கேயம்; சிவன்மலை கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில், நேற்று முதல் பூஜை பொருள் மாறியுள்ளது. ... மேலும்
 
temple news
காளஹஸ்தி;  திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு மகா சம்ஸ்தானம் சிருங்கேரி பீடாதிபதி ... மேலும்
 
temple news
கோத்தகிரி: மசினகுடி அருகே சிறியூரில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில், மகா பூ குண்டம் ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் வடகரை பகவதியம்மன் கோயில் மாசித்திருவிழா நிறைவு நாளை முன்னிட்டு‌ ஏராளமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar