மனிதராக பிறந்த அனைவரும் இன்பம், துன்பத்தை சந்தித்தே ஆக வேண்டும். பிறர் நம்மை விட எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், நாம் மட்டும்தான் பிரச்னையில் இருக்கிறோம் என பலரும் நினைக்கின்றனர். ஆனால் அது உண்மையா.. என்றால் இல்லை. எந்தவொரு பிரச்னைக்கும் வழி உண்டு. அது என்னவென்று கேட்டால் இறைவனிடம் வேண்டுவதுதான் ஒரே வழி. அவனால் மட்டுமே தீர்வு தர முடியும். இதுதான் உண்மை.