Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கடற்கரையில் கரை ஒதுங்கியது விநாயகர் ... பத்ரகாளியம்மன் கோயிலில் கயர் குத்து திருவிழா பத்ரகாளியம்மன் கோயிலில் கயர் குத்து ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கூவம் திரிபுராந்தக சுவாமி கோவிலில் தேரோட்டம்
எழுத்தின் அளவு:
கூவம் திரிபுராந்தக சுவாமி கோவிலில் தேரோட்டம்

பதிவு செய்த நாள்

11 மே
2022
04:05

கூவம்: கூவம் திரிபுரசுந்தரி அம்பாள் சமேத திரிபுராந்தக சுவாமி கோவிலில், நேற்று சித்திரை பிரம்மோற்சவ தேரோட்டம் நடந்தது. பேரம்பாக்கம் அடுத்த, கூவம் திரிபுரசுந்தரி அம்பாள் சமேத திரிபுராந்தக சுவாமி கோவிலில் கடந்த 4ம் தேதி சித்திரை பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது. அதன்பின் தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடந்தது. காலை 8:00 மணிக்கு சுவாமி அம்பாள் தேரில் எழுந்தருளி தேரோட்டம் நடந்தது; திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று இரவு 8:00 மணிக்கு திருக்கல்யாணம் பெறுகிறது. வரும் 16ம் தேதி சித்திரை பிரம்மோற்சவம் நிறைவு பெறும் என, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில், சித்திரை பிரம்மோத்சவத்தை முன்னிட்டு, 63 நாயன்மார்கள், ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: 100 சதவீத ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு ஏற்படுத்திய தாக்கத்தால் ராமேஸ்வரத்தில் பக்தர்கள், ... மேலும்
 
temple news
சென்னை: சைதாப்பேட்டை, சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் கோவில் சித்திரைப் பெருவிழாவின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில், பட்டாபிஷேக ராமர் சன்னதி உள்ளது. ஒவ்வொரு ... மேலும்
 
temple news
உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற பத்ரிநாத் கோவில், இன்று (ஏப்ரல் 23 )காலை 6:15 மணிக்கு, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar