திருப்புவனம்: திருப்புவனம் அருகே அல்லிநகரம் தண்டீஸ்வர அய்யனார் கோயிலில் வரும் 26ம் தேதி வருடாபிஷேக விழா நடைபெற உள்ளதை ஒட்டி நேற்று காலை 10 மணிக்கு காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது. தினசரி சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன. விழாவிற்கான ஏற்பாடுகளை அல்லிநகரம் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.