Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மகா முத்துமாரியம்மன் கோவிலில் ... தஞ்சாவூரில் 8 கோவில் முருகன், விநாயகர் முத்துப்பல்லக்கில் வீதிஉலா: பக்தர்கள் தரிசனம் தஞ்சாவூரில் 8 கோவில் முருகன், ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளஹஸ்தி கங்கையம்மன் கோயில் திருவிழா : பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
காளஹஸ்தி கங்கையம்மன் கோயில் திருவிழா : பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

18 மே
2022
06:05

ஸ்ரீ காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி அடுத்துள்ள அக்ரஹாரம் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை இன்று புதன்கிழமை இரண்டு நாட்கள் கங்கை அம்மன் திருவிழா அப்பகுதியில் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது.


முன்னதாக கங்கையம்மன் கோயிலை சிறப்பு மலர்களாலும் மின் விளக்குகளாலும் கோயில் சார்பில் அலங்காரம் செய்யப்பட்டது. திருவிழாவையொட்டி பக்தர்கள் தங்களின் நேர்த்திக் கடன்களை செலுத்தி வந்தனர் . பொங்கல் வைத்தும், கூழ் ஊற்றுதல், சேவல் மற்றும் ஆடு பலி கொடுத்தல் போன்றவை  செய்தனர் . புதன்கிழமை இன்று முதல் முறையாக ஸ்ரீகாளஹஸ்தி தேவஸ்தானம் சார்பில் அக்ரஹாரம் கங்கையம்மனுக்கு சிவன் கோயில் சார்பில் சீர்வரிசை பொருட்கள்( பாரே) ஸ்ரீகாளஹஸ்தி தொகுதி எம்எல்ஏ மதுசூதன் ரெட்டி கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசலு மற்றும் உறுப்பினர்கள் கோயில் அதிகாரிகள் போன்றோர் சீர்வரிசைப் பொருட்களை கோயில் அலங்கார மண்டபத்தில் இருந்து தலைமீது சுமந்து மேளதாளங்கள் மங்கல வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக அக்ரஹாரம் கங்கையம்மன் கோயில் வரை கொண்டு சென்று.அங்கு கோயில் பூசாரி வெங்கட்ரமணா விடம் வழங்கிய பின்னர் சாமி தரிசனம் செய்தனர். இதே போல் காலை முதல் மாலை வரை ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர் .கோயில் சார்பில் அன்னதானம் மற்றும் தண்ணீர் பந்தல் அமைத்தல்  சாமி தரிசனம் செய்த பக்தர்களுக்கு பிரசாதங்களையும் வழங்கினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்,  காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்திவரதர் குளத்தில் ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் இன்று பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.திருத்தணி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் மாசி பிரம்மோத்சவ விழா, இன்று காலை கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்; தியாகராஜ சுவாமி கோவிலில், மாசி பிரமோத்சவ பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar