Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் ... ஐயப்பா பூஜா சங்கத்தில் ‘சமஷ்டி உபநயனம்’ விழா ஐயப்பா பூஜா சங்கத்தில் ‘சமஷ்டி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முத்து பல்லக்கில் பொன்காளியம்மன் வீதி உலா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
முத்து பல்லக்கில் பொன்காளியம்மன் வீதி உலா

பதிவு செய்த நாள்

23 மே
2022
12:05

அனுப்பர்பாளையம்: திருப்பூர் மாவட்டம், குன்னத்தூரில் புகழ் பெற்ற பொன்காளியம்மன் கோவில் உள்ளது. கோவில் குண்டம் திருவிழா கடந்த 4 ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.


19 ந் தேதி அதிகாலை பாரியூர் கொண்டத்துகாளியம்மனை அழைத்து வருதல் நிகழ்ச்சியை தொடர்ந்து, பக்தர்கள் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்கிறது. இதில் பெண்கள் உட்பட நூற்றுக்கு மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கி அம்மனை தர்சித்தனர். நேற்று முன்தினம் 21 ந் தேதி இரவு 9:00 மணிக்கு அம்மன் அலங்கார முத்து பல்லக்கில் திரு வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மின் விளக்கால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் அம்மன் அமர்ந்து வீதி உலா சென்றார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தர்சித்தனர். நேற்று 22 ந் தேதி இரவு பஞ்சமூர்த்திகள் திரு வீதி உலா, இன்று 23 ந் தேதி காலை மஞ்சள் நீர் உற்சவம், நாளை 24 ந் தேதி மறு பூஜையுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொது மக்கள் செய்து உள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ... மேலும்
 
temple news
சென்னை: நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் மக்கள் தயராகிவருகின்றனர், சென்னை வடபழநி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கரையில் சிமெண்ட் சிலாப் கல்கள் சேதமடைந்து உள்ளதால், ... மேலும்
 
temple news
சுசீந்திரம் ; சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக, தமிழக மற்றும் ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: புரட்டாசி மாதம் முன்னிட்டு தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயில் பிரகாரத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar