* உண்மை பேசுபவன் நன்மையின் பக்கம் செல்கிறான். நன்மை அவனை சொர்க்கத்திற்கு அழைத்து செல்கிறது. * பெற்றோரின் பிரியத்தில் தான் இறைவனின் பிரியமும் இருக்கிறது. * நல்ல எண்ணத்துடன் செய்யும் சிறிய உதவிக்கு பெரிய பலன் கிடைக்கும். * கஞ்சத்தனம், தற்பெருமை, பேராசை ஆகியவை ஒருவரின் நற்பெயரை கெடுத்துவிடும். * ஒருவர் செய்த உதவிக்கு கைமாறு செய்வது அவசியம். – பொன்மொழிகள்