* சுதந்திரமாக இருக்க விரும்பினால் உண்மையை பேசுங்கள். * பிறர் கூறும் ஆலோசனையை கேளுங்கள் வெற்றி பெறலாம். * புறம் பேசுபவன் புதைகுழியில் விழுவான். புதரை உடைப்பவன் பாம்பால் கடிபடுவான். * பிறருடன் சண்டையிட்டு உங்களின் மேன்மையை குறைத்துக் கொள்ளாதீர்கள். * சகிப்புத்தன்மை உள்ளவர்களிடம் மன அமைதி இருக்கும். * நல்ல விஷயங்களை பேச நாக்கை பயன்படுத்துங்கள். – பொன்மொழிகள்