Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவனுக்காக சிதம்பரத்தில் ... ஆதிரெத்தினேஸ்வரர் வைகாசி விசாக திருவிழா ஜூன் 3 துவக்கம் ஆதிரெத்தினேஸ்வரர் வைகாசி விசாக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரைக்கால் பத்ரகாளியம்மன் கோவிலில் புஷ்பபல்லாக்கு வீதியுலா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காரைக்கால் பத்ரகாளியம்மன் கோவிலில் புஷ்பபல்லாக்கு வீதியுலா

பதிவு செய்த நாள்

24 மே
2022
02:05

காரைக்கால்: காரைக்கால் அம்பகரத்தூர் பத்ரகாளியம்மன் கோயில் மகிஷ சம்ஹார நினைவுப்பெருவிழா முன்னிட்டு புஷ்ப பல்லாக்கு வீதியுலா நடந்தது.

காரைக்கால் திருநள்ளார் அடுத்த அம்பகரத்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோயிலில் மகிஷ் சம்ஹார நினைவுப் பெருவிழா கடந்த 4ம் தேதி அம்மனுக்கு பூர்வாங்க அபிஷேக ஆராதனைகள் மற்றும் காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு தினத்தோறும் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா நிகழ்ச்சிகள் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியாக நேற்று பத்ரகாளியம்மன் புஷ்ப பல்லக்கு வீதியுலா நடந்தது. அதைத்தொடர்ந்து இன்று மகிஷ சம்ஹார நினைவு பெருவிழா நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் உள்ளூர் மற்றும் வெளியூர் பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.நேற்று இரவு எல்லை.ஒடுதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி மற்றும் கோவில் அறங்காவலர் குழுவினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புண்ணியம் தரும் புரட்டாசியில் பெருமாளுக்கு உரிய ஏகாதசி, திருவோணம் இரண்டும் ஒரே நாளில் வருவது மிக ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் நடைபெறும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாள் இரவில், ஸ்ரீ மலையப்ப சுவாமி ... மேலும்
 
temple news
பழநி: பழநி கோயில் சென்று வர பயன்படும் ரோப் கார் சேவை பக்தர் மேம்பாட்டிற்கு துவங்கப்பட்டது.பழநி முருகன் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: தென் திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில், வருடாந்திர பிரம்மோற்சவத்தை ஒட்டி இன்று ... மேலும்
 
temple news
அரியாங்குப்பம்: முருங்கப்பாக்கம் ஆஞ்சநேயர் கோவிலில், நடந்த கருடசேவையில் சுவாமி பக்தர்களுக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar