Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கமுதி அய்யனார் கோயில் திருவிழாவில் ... அன்பில் சுந்தராஜ பெருமாள் கோயிலில் பிரமோத்ஸவ கொடியேற்றம் அன்பில் சுந்தராஜ பெருமாள் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருநள்ளார் சனீஸ்வரன் கோவிலில் தியாகராஜர் உன்மத்த நடனம்
எழுத்தின் அளவு:
திருநள்ளார் சனீஸ்வரன் கோவிலில் தியாகராஜர் உன்மத்த நடனம்

பதிவு செய்த நாள்

04 ஜூன்
2022
05:06

காரைக்கால்: காரைக்காலில் திருநள்ளார் சனிஸ்வர பகவான் கோவிலில் தியாகராஜர் உன்மத்த நடனம் உற்சவம் நடந்தது.

காரைக்கால் திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் கோவிலில், சனீஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள் பாலித்து வருகிறார்.இக்கோவிலில் துர்முக வருஷ பிரமோற்சவ விழா கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதைத்தொடர்ந்து 27ம் தேதி முதல் 29ம் தேதி வரை விநாயகர் உற்சவமும், 30ம் தேதி முதல் 2ம் தேதி வரை சுப்ரமணிய சுவாமி உற்சவமும், 2ம் தேதி முதல் அடியார்கள் நால்வர் புஷ்ப பல்லக்கு வீதி உலா நடந்தது. நேற்று செண்பகதியாகராஜர் வசந்த மண்டபம் எழுந்தருதளும், இன்று வசந்த மண்டபத்தில் யதாஸ்தானம் உன்மத்த நடனத்துடன் செண்பதியாகராஜர் எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நாளை 5ம் தேதி பூத வாகனத்திலும், 6ம் தேதி யானை வாகனத்திலும், 7ம் தேதி பஞ்சமூர்த்திகள் தங்க ரிஷப வாகனத்தில் சுவாமி வீதி உலாவும், 9ம் தேதி தேர் திருவிழாவும் நடக்கிறது. 10ம் தேதி சனிஸ்வர பகவான் தங்க காக்கை வாகனத்தில் சுவாமி விதி உலா நடக்கிறது. 11ம் தேதி தெப்ப உற்சவமும், 12ம் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் தலைமையிலான பிரமோற்சவ விழா சிறப்பாக நடைபெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
கோவை: ஆஸ்திக சமாஜம் மற்றும் சாவித்திரி போட்டோ ஹவுஸ் குடும்பத்தினர் இணைந்து வழங்கும் கோவையில் ... மேலும்
 
temple news
திருச்சூர்: கேரளாவில் நடக்கும் பிரசித்தி பெற்ற திருச்சூர் பூரம் திருவிழாவில், இந்த ஆண்டு வாணவேடிக்கை ... மேலும்
 
temple news
மேற்கு வங்கம்; பிரதமர் நரேந்திர மோடி, பேலூர் மடத்திற்குத் தான் மேற்கொண்ட பயணத்தை மிகவும் சிறப்பானது ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் தற்போது நடைபெற்று வரும் ஸ்ரீ பாஷ்யகார உற்சவங்களின் ஒரு பகுதியாக, இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar