தாண்டிக்குடி , தாண்டிக்குடி பாண்டிமுனிஸ்வரன் கோயில் திருவிழா 3 நாள் நடந்தது. விழாவில் அழகர் கோயில் தீர்த்தம் எடுத்தல், பொங்கல் வைத்தல், கிடா பலியிடுதல், சேத்தாண்டி வேடம் போடுதல். மஞ்சள் நீராட்டு ஆகியன நடந்தன. முன்னதாக அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.