Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முறையூர் செல்லாயி அம்மன் திருவிழா பழநியில் நேற்று அதிகளவில் பக்தர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சென்னை ஓம் ஸ்ரீ ஸ்கந்தாஸ்ரமத்தில் வாராஹி நவராத்திரி விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2022
04:06

சென்னை, சேலையூர்,மஹாலக்ஷ்மி நகர், கம்பர் தெருவில் அமைந்துள்ள ஓம் ஸ்ரீ ஸ்கந்தாஸ்ரமத்தில் 29.06.22 முதல் 8.07.22 வரை 14ம் ஆண்டு வாராஹி நவராத்ரி விழாவில் நவதுர்கா மூலமந்த்ர மங்கள சண்டி மஹா யக்ஞம் சிறப்பாக நடைபெற உள்ளது.

நிகழ்ச்சி நிரல்

தினசரி காலை   07.30 மணிக்கு: ""கோமாதா ” பூஜை,
09.00 மணிக்கு: குருவந்தனம், ஹோம ஸங்கல்பம், கணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம், நவதுர்கா மூலமந்த்ர ஹோம ஆரம்பம்,
10.15 மணிக்கு: அபிஷேக ஸங்கல்பம்,
10.30 மணிக்கு: அஷ்டா தஸபுஜ மஹாலக்ஷ்மி துர்காதேவிக்கு சிறப்பு அபிஷேக/ அலங்காரம்,
பகல் 12.00 மணிக்கு:  தீபாராதனை,
12.30 மணிக்கு: அன்னதானம்,
மாலை 04.15 மணிக்கு: நவதுர்கா மூலமந்த்ர ஹோமம் தொடர்ச்சி,
இரவு    07.30 மணிக்கு: மஹா பூர்ணாஹுதி
08.00 மணிக்கு: சக்ர பூர்ண மஹாமேருவிற்கு ஹோம கலசாபிஷேகம், ப்ரஸாத விநியோகம்.

நவதுர்கா மூலமந்த்ர மங்கள சண்டி மஹா யக்ஞம்

29.06.22  வன துர்கை மூலமந்த்ரம், கன்யா குமாரி அலங்காரம்
30.06.22  சூலினி துர்கை  மூலமந்த்ரம், ஆண்டாள் அலங்காரம்
01.07.22 ஜாதவேதோ மூலமந்த்ரம், அரிசி மாவு காப்பு அலங்காரம்
02.07.22     சாந்தி துர்கை மூலமந்த்ரம், மஞ்சள் காப்பு அலங்காரம்
03.07.22  சபரி துர்கை மூலமந்த்ரம், காய்கரி அலங்காரம்
04.07.22      ஜ்வால துர்கை மூலமந்த்ரம்,  மஹாலக்ஷ்மி அலங்காரம்
05.07.22  லவண துர்கை மூலமந்த்ரம்,  ஊஞ்சல் அலங்காரம்
06.07.22     தீப துர்கை  மூலமந்த்ரம், சந்தனக்காப்பு அலங்காரம்
07.07.22  ஆஸுரி துர்கை மூலமந்த்ரம், மஹிஷாஸூரமர்தினி அலங்காரம்
08.07.22  மஹா வாராஹி மூலமந்த்ரம், தங்க கவசம் அலங்காரம்
                                      
பூஜா, ஹோம வைபவங்களில் பங்குபெற விரும்பும் அன்பர்கள் தங்கள் பெயர் /கோத்ரம்/ நக்ஷத்ரம்/ராசிஆகிய விவரங்களை எழுதி அதற்கான தொகையை வங்கிக் கணக்கு பண மாற்றம் மூலமாக சென்னை ஓம் ஸ்ரீஸ்கந்தாஸ்ரமம் என்ற ஆஸ்ரம விலாசத்திற்கு அனுப்பலாம். சேவைகள் பூர்த்தியான பின் விசேஷ ப்ரஸாதங்கள் அன்பர்களின் விலாசத்திற்கு தபாலில் அனுப்பி வைக்கப்படுகிறது.

தொடர்புக்கு : போன்: 2229 0134 , 2229 3388, 9444629570.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இந்தாண்டுக்கான முழு சந்திர கிரகணம் இன்று நிகழ உள்ளது. இந்திய நேரப்படி, மாலை 3.20 முதல், மாலை 6.47 மணி வரை ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஒற்றப்பாலம் அருகே உள்ளது பிரசித்தி பெற்ற சினக்கத்தூர் ... மேலும்
 
temple news
வால்பாறை: நாடு முழுவதும் சந்திரகிரகண நிகழ்வு இன்று நடக்கிறது. இதையொட்டி, பெரும்பாலான கோவில்களில் ... மேலும்
 
temple news
பழநி; பழநியில் மாசி மாத வளர்பிறை சதுர்த்தசியை முன்னிட்டு பெரியநாயகி அம்மன் கோயிலில் நடராஜர், சிவகாமி ... மேலும்
 
temple news
அவிநாசி; தேவராயன்பாளையம் ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவிலில் மாசிமகத் தேர் விழா நடைபெற்றது.அவிநாசி வட்டம், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar