Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திரிபுரசுந்தரி உடனுறை ... ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் உண்டியல் எண்ணிக்கை ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கோவிலூரில் மூலவர் சாய்பாபா வீதி உலா
எழுத்தின் அளவு:
திருக்கோவிலூரில் மூலவர் சாய்பாபா வீதி உலா

பதிவு செய்த நாள்

23 ஜூன்
2022
05:06

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், தியாகிவடிவேல் நகரில் புதிதாக கட்டப்பட்ட சீரடி குபேர சாய்பாபா கோவில் மூலவர் வீதி உலா நடந்தது.

திருக்கோவிலூர், தியாகி வடிவேல் நகரில், புதிதாக சீரடி சாய்பாபா கோவில் கட்டப்பட்டு  கும்பாபிஷேகம் நடக்கிறது. இதனை முன்னிட்டு இன்று காலை 10:00 மணிக்கு மூலவர் சாய்பாபா, மூலஸ்தான கோபுர கலசம் உள்ளிட்டவை கரிகோலம் எனப்படும் வீதிஉலா நிகழ்ச்சி நடந்தது. கோவில் நிர்வாகி சுப்பு தலைமையில், செயலாளர் பாலாஜி, பொருளாளர் வெங்கடேசன், வார்டு கவுன்சிலர் துரைராஜன் உள்ளிட்ட பலரும் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். நிறைவாக கோவில் வளாகத்தில் முதல் கால பூஜைகள் துவங்கியது இன்று காலை 9:20 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த, சித்திரை வசந்த உற்சவ பந்தக்கால் ... மேலும்
 
temple news
சேலம்: சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் ராஜகோபுர நுழைவு வாயிலில் உபயதாரரால், 19 லட்சத்தில் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: சித்திரை மாதம் வளர்பிறையில் வரக்கூடிய மூன்றாவது திதி அட்சய திருதியை ஆகும். ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சோற்றுத்துறை நாதர் கோவிலில் இன்று சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar