வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு தோமையார் சர்ச் திருவிழா கொடியேற்றம் நடந்தது. பாதிரியார் எட்வர்டு தலைமையில் தோமையார் உருவ கொடி ஊர்வலம் நடந்தது. மதுரை மறைமாவட்ட முதன்மை குரு ஜெரோம் எரோனிமுஸ் கொடியேற்றினார். சிறப்பு திருப்பலி, ஆராதனைகள் நடந்தன. பாதிரியார் பால்ராஜ், உதவி பாதிரியார் அமுல்ராஜ் கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.