Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காளியம்மன் கோயில் உற்ஸவ விழா மாணிக்கவாசகர் குருபூஜை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உலக நன்மை வேண்டி சர்ப சாந்தி ஹோமம் , 1008 கலச பூஜை
எழுத்தின் அளவு:
உலக நன்மை வேண்டி சர்ப சாந்தி ஹோமம் , 1008 கலச பூஜை

பதிவு செய்த நாள்

03 ஜூலை
2022
07:07

மேலூர்: பூஞ்சுத்தியில் நாகதேவதை அம்மன் உலக மக்கள் அறக்கட்டளை சார்பில் உலக நன்மை வேண்டி சர்ப சாந்தி ஹோமம் மற்றும் 1008 கலச பூஜை விழா நடைபெற்றது. இந்து இளைஞர்கள் ஆன்மீக அறக்கட்டளையினர் தலைமை வகித்தனர். சக்ரவர்த்தி ஆச்சாரியார், ஊராட்சி தலைவர் ராமனாதன், கவுன்சிலர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். திருநெல்வேலி ஸ்ரீமத் பரசமயகோளரிநாத ஆதினம் ஸ்ரீலஸ்ரீ புத்தாத்மானந்த சரஸ்வதி சுவாமிகள், சாது பாபு ஆச்சாரியார், இராமேஸ்வரம் ஹரி சிவனடியார் திருமடாலயம் ஸ்ரீலஸ்ரீ அகோரசிவம் கணேச சுவாமிகள், பிள்ளையார்பட்டி ஸ்ரீ நவாக்கரி சுவாமி உள்ளிட்டோர் ஆசியுரை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி கோயிலில் காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி விழா துவங்கியது.பழநி கோயிலில் காப்பு கட்டுதலுடன் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் கந்த சஷ்டி திருவிழா இன்று தொடங்கியது.ஒவ்வொரு ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா காப்பு கட்டு ... மேலும்
 
temple news
சென்னை; பழனிக்கு நிகராக சென்னை மாநகரில், வடபழனி ஆண்டவர் கோவில் விளங்குகிறது. ஆண்டுதோறும் மகா கந்தசஷ்டி ... மேலும்
 
temple news
கூடலுார்; கூடலுார் கூடல் சுந்தரவேலர் கோயிலில் 27வது ஆண்டு கந்த சஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar