Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மாணிக்கவாசகர் குருபூஜை நெல்லையப்பர் கோயில் யானை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சித்தப்பாறை லிங்கேஸ்வரர் கோயிலில் மண்டல பூஜை விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஜூலை
2022
07:07

கடமலைக்குண்டு: கடமலைக்குண்டு அருகே குமணன்தொழு சித்தப்பாறை லிங்கேஸ்வரர் கோயிலில் மண்டல பூஜை விழா மற்றும் ஐம்பொன் திரிசூலம் பிரதிஷ்டை விழா நடந்தது. இதில் 108 தீர்த்த  அபிஷேகம் நடந்தது. பக்தர்கள் தீர்த்த குடம் கொண்டு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். சிவ வீரசேகர் தேவாரம் சுவாமி, வெள்ளையங்கிரி சுவாமி ஆகியோர் பக்தர்களுக்கு ஆசி வழங்கினர். ஏற்பாடுகளை சமூக ஆர்வலர் பிரேமானந்தன் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; உலகப் பிரசித்தி பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழாவின் முதல் நாளான இன்று ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பிரமாண்ட கொலுவுடன் வழிபாடு தொடங்கி நடந்தது.சிதம்பரம் நடராஜர் ... மேலும்
 
temple news
மைசூரு: உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா கோலாகலமாக துவங்கியது.கர்நாடக மாநிலம் மைசூரில், நவராத்திரி ... மேலும்
 
temple news
தி.நகர்: சிருங்கேரி பாரதி வித்யாஸ்ரமத்தில், நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.சென்னை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar