Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிதம்பரம் நடராஜர் கோவிலில் பிரமாண்ட ... உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா கோலாகல துவக்கம் உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிருங்கேரி பாரதி வித்யாஸ்ரமத்தில் நவராத்திரி விழா கோலாகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சிருங்கேரி பாரதி வித்யாஸ்ரமத்தில் நவராத்திரி விழா கோலாகலம்

பதிவு செய்த நாள்

11 அக்
2026
10:10

தி.நகர்: சிருங்கேரி பாரதி வித்யாஸ்ரமத்தில், நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.


சென்னை, தி.நகரில் உள்ள சிருங்கேரி சாரதா பீடம் ஸ்ரீ பாரதி வித்யாஸ்ரமத்தில், 1995ம் ஆண்டு முதல் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு விழாவை, ஜகத்குரு பாரதீ தீர்த்த மகாசுவாமிகள், ஜகத்குரு விதுசேகர பாரதி சுவாமிகள், நேற்று  தொடங்கி வைத்தனர்.


வரும் 22ம் தேதி வரை கோலாகலமாக நடைபெற உள்ள விழாவில், தினமும் காலை 7:30 மணிக்கு சங்கல்பம், வேத பாராயணம், சப்தசதி பாராயணம் நடக்கிறது; வரும் 19ம் தேதி வரை காலை் லட்சார்ச்சனையும் நடைபெறுகிறது. காலை 11:00 மணிக்கு சுவாசினி, கன்யா பூஜைகள், 11:30 மணிக்கு மகா தீபாராதனை, பகல் 12:00 மணிக்கு பிரசாதம் வழங்குதல் உள்ளிட்டவற்றுடன் கொண்டாடப்படுகிறது. விழா நாட்களில் சாரதாம்பாள், வெங்வேறு வாகனங்களில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்; இரவு திருவீதி உலாவும் நடக்கிறது.


விஜயதசமியான 21ம் தேதி காலை 7:00 மணிக்கு சிறப்பு பூஜை மற்றும் குழந்தைகளுக்கு கல்வியைத் தொடங்கி வைக்கும் ‛அட்சரப்யாசம்‛ நடைபெறுகிறது. மேலும், 150க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு, நவராத்திரி விழா குறித்தும், நமது கலாசாரம் குறித்தும் விளக்குவதுடன், அவர்களுக்கு நவராத்திரி பரிசு வழங்கி சிறப்பிக்கப்பட உள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; உலகப் பிரசித்தி பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழாவின் முதல் நாளான இன்று ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பிரமாண்ட கொலுவுடன் வழிபாடு தொடங்கி நடந்தது.சிதம்பரம் நடராஜர் ... மேலும்
 
temple news
மைசூரு: உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா கோலாகலமாக துவங்கியது.கர்நாடக மாநிலம் மைசூரில், நவராத்திரி ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் உப கோயிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் இன்று (அக்.11ல்) நவராத்திரி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar