Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பழநி, பெரிய நாயகி அம்மன் கோயிலில் ... கொங்கனகிரி கந்தபெருமான் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செம்மாண்டாம்பாளையம் கோவில் கும்பாபிஷேக விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஜூலை
2022
05:07

கருமத்தம்பட்டி: செம்மாண்டாம்பாளையம் புதூர் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ மாகாளியம்மன், பெருமாள் சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

கருமத்தம்பட்டி அடுத்த செம்மாண்டாம் பாளையம் புதூரில் உள்ள, ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ மாகாளியம்மன், பெருமாள் சுவாமி கோவில்கள் பழமையானவை. இக்கோவில்களில், திருப்பணிகள் துவங்கப்பட்டு, கருவறை, அர்த்தமண்டபம், கோபுரம், மகா மண்டபங்கள் கருங்கற்களால் புதுப்பிக்கப்பட்டன. வர்ணங்கள் தீட்டப்பட்டு, கடந்த, 10 ம்தேதி விநாயகர் பூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. மூன்று கால ஹோமங்கள், பூர்ணாகுதி இரு நாட்கள் நடந்தன. நேற்று காலை நான்காம் கால ஹோமம், பூர்ணாகுதி முடிந்து, புனித நீர் கலசங்கள், மேள, தாளத்துடன் கோவிலை வலம் வந்தன. 9:30 மணிக்கு விமானங்கள், மூலவர்கள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மகா அபிஷேகம், மகா தீபாராதனை, தச தானம், தச தரிசனம் மற்றும் அன்னதானம் நடந்தது. விழாவில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் பங்கேற்று வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர்கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; சீர்காழி வைத்தீஸ்வரன் கோவிலில்  தை செவ்வாய் உற்சவ தேரோட்டம் நடைபெற்றது. திரளான ... மேலும்
 
temple news
 ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில், மாசி மகா சிவராத்திரி திருவிழா, ... மேலும்
 
temple news
கோவை; 63 நாயன்மார்களில் ஒருவரான திருநீலகண்ட நாயனார் தை மாதம் விசாக நட்சத்திரத்தில் முக்தி அடைந்தார். ... மேலும்
 
temple news
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த பூவரசங்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோவிலில், 300வது சுவாதி ஹோமம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar