Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பழநி மலைக்கோயிலில் வின்ச் டிக்கெட் ... சிவாலயபுரத்தில் தேய்பிறை அஷ்டமி : கால பைரவருக்கு சிறப்பு பூஜை சிவாலயபுரத்தில் தேய்பிறை அஷ்டமி : ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் ஆடி மாத பூஜை இன்று நிறைவு : ஆக., 4ல் தேதி நிறை புத்தரிசி பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சபரிமலையில் ஆடி மாத பூஜை இன்று நிறைவு : ஆக., 4ல் தேதி நிறை புத்தரிசி பூஜை

பதிவு செய்த நாள்

21 ஜூலை
2022
07:07

சபரிமலை, சபரிமலையில் ஆடி மாத பூஜை இன்று நிறைவு பெற்று இரவு நடை அடைக்கப்படுகிறது. நிறை புத்தரிசி பூஜைகளுக்காக வரும் ஆக., மூன்றாம் தேதி நடை திறக்கப்படுகிறது. ஆடி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை கடந்த 16–ம் தேதி திறந்தது. 17–ம் தேதி அதிகாலை நடை திறந்தது முதல் வழக்கமான பூஜைகளுடன் உதயாஸ்தமனபூஜை, படிபூஜை போன்ற சிறப்பு பூஜைகளும் நடைபெற்று வருகிறது. இன்று இரவு 7:00 மணிக்கு படி பூஜைக்கு பின்னர் 9:00 மணிக்கு அத்தாழபூஜை முடிந்து இரவு 10:00 மணிக்கு ஹரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும். அதன் பின்னர் நிறைபுத்தரிசி பூஜைகளுக்காக ஆக., மூன்றாம் தேதி மாலை 5:00 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. நான்காம் தேதி அதிகாலை 5:40 முதல் 6:00 மணிக்குள் நெற்கதிர்கள் ஐயப்பனுக்கு பூஜிக்கப்பட்டு நிறைபுத்தரிசி பூஜை நடைபெறும். இரவு 10:00 மணிக்கு நடை அடைக்க்கப்படும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீனம் 27 ஆவது குருமகா சன்னிதானத்தின் ஜென்ம நட்சத்திர திருநாளை முன்னிட்டு ... மேலும்
 
temple news
மகாராஷ்டிரா: மகாராஷ்டிர மாநிலம் திரிம்பகேஸ்வர் க்ஷேத்திரத்தில் சிம்மஸ்த கும்பமேளா தொடக்க விழா ... மேலும்
 
temple news
மகாராஷ்டிரா: மகாராஷ்டிர மாநிலத்தின் நாசிக் – திரிம்பகேஷ்வர் சிம்மஸ்த கும்பமேளா, பாரம்பரியக் ... மேலும்
 
temple news
குஜராத், குஜராத் மாநிலம் வதோதரா அருகே பய்லியில் உள்ள அர்ஷ வித்யா மந்திருக்கு, விஜயேந்திர சரஸ்வதி ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் துணை ஜனாதிபதி சி.பி ராதாகிருஷ்ணன் சுவாமி தரிசனம் செய்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar