Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தட்சணகாசி காலபைரவர் கோவிலில் ... திரவுபதி அம்மன் கோவிலில் அக்னி வசந்த விழா படுகளம் விமரிசை திரவுபதி அம்மன் கோவிலில் அக்னி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர விழா நாளை துவக்கம்
எழுத்தின் அளவு:
அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர விழா நாளை துவக்கம்

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2022
10:07

திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆடிப்பூர விழா நாளை தொடங்குகிறது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை முதல் பங்குனி வரை, 12 மாதங்களும் உற்சவம் நடக்கும். இந்நிலையில் கோவில் அம்மன் சன்னதியில் நாளை காலை, 6:00 மணிக்கு மேல், 7:30 மணிக்குள், ஆடிப்பூர விழா கொடியேற்றம் நடக்கிறது. தொடர்ந்து தினமும் காலை, மாலை  பராசக்தி அம்மன், மாடவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.  நிறைவு நாளான, 10 நாள் விழா, ஆக.,1-ல் மாலை கோவில் வளாகத்திலுள்ள சிவகங்கை தீர்த்தக்கரை வளைகாப்பு மண்டபத்தில் பராசக்தி அம்மனுக்கு வளைகாப்பு உற்சவம் நடக்கும். இரவு, 10:00 மணிக்கு மேல், கோவில் வளாகத்தில் அம்மன் சன்னதி முன் தீ மிதி விழா நடக்கும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் இன்று தேனூர் மண்டபத்தில் எழுந்தருளிய சுந்தரராஜப் பெருமாள் சுவாமி, ... மேலும்
 
temple news
மதுரை: மண்டூகம் என்ற சொல்லின் பொருள் "தவளை. ஒரு சாபத்தின் காரணமாக மகரிஷி ஒருவர் தவளையாக மாறி விட்டார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு, பவுர்ணமி கருட சேவை மிகுந்த பிரம்மாண்டத்துடன் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்:வெள்ளியங்கிரி மலையில், சித்ரா பவுர்ணமி தினமான பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: மலைக்கோட்டையில் பத்மகிரீஸ்வரர் அபிராமி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 275 ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar