* எதிரி வலிமை குறைந்த காலத்தில் அவரிடம் சண்டையிடாதீர். * உயிர்களின் மீது அன்பு செலுத்தினால் இறைவன் கருணையை பெறலாம். * மனிதனை கஞ்சத்தனம், தற்பெருமை, பேராசை இம்மூன்றும் அர்த்தமற்றவனாக்கி விடும். * எண்ணத்தை கொண்டு செயல்கள் தீர்மானிக்கப்படுகின்றன. * பிறரால் செய்ய முடியாத செயலை செய்து காட்டுங்கள். . * பெரியோர்களின் வார்த்தைக்கு முக்கியத்துவம் அளியுங்கள். * உடலுக்கு கேடு தரும் போதை பழக்கம் வேண்டாமே. * உங்கள் சகோதரர்களுக்கு நல்வழி காட்டுங்கள்