ஓம் என்பது பிரணவ மந்திரம். என்றும் புதியது என்பது பொருள். எந்த தெய்வமாக இருந்தாலும் அதற்குரிய மந்திரத்தின் முன் ஓம் இடம் பெற்றிருக்கும். ஏனென்றால் இதுவே ஆதார பீஜ(மூல) மந்திரம். விவேகானந்தர்ஓம் கோவில் கட்ட வேண்டும் என்று விரும்பினார். ஏனென்றால் எல்லா தெய்வங்களையும் இணைக்க இதுவே வழி என்று கருதினார்.